இங்கிலீசுக்காரன் (திரைப்படம்)

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இங்கிலீஷ்காரன் என்பது 2005ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், வடிவேலு, நமிதா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை அமுதா துரைராஜ் தயாரித்திருந்தார். இப்படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரமும், சத்யராஜும் ஏற்கனவே இணைந்த மகா நடிகன், என்னம்மா கண்ணு திரைப்படங்கள் வெற்றித் திரைப்படங்களாக அமைந்ததால் இவர்கள் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1][2][3]

இங்கிலீீஷ்காரன்
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புஅமுதா துரைராஜ்
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
மதுமிதா
நமிதா
வடிவேலு
சந்தானம்
ஒளிப்பதிவுசுரேஷ் தேவன்
வெளியீடுசூன் 24, 2005 (2005-06-24)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "English karan (2005) - IMDb". IMDb.
  2. "Englishkaran review. Englishkaran Tamil movie review, story, rating - IndiaGlitz.com".
  3. "Englishkaran". Chennai Online. Archived from the original on 14 October 2006. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.