என்னம்மா கண்ணு

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என்னம்மா கண்ணு 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை ஷக்தி சிதம்பரம்  இயக்கினார்.

என்னம்மா கண்ணு
இயக்கம்ஷக்தி சிதம்பரம் 
தயாரிப்புவி. ஏ. துரை 
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
தேவயானி
சின்னி ஜெயந்த்
தேவன்
பாண்டு
ரஞ்சித்
தலைவாசல் விஜய்
வடிவேலு
அஸ்வினி
கோவை சரளா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னம்மா_கண்ணு&oldid=3659628" இலிருந்து மீள்விக்கப்பட்டது