ஆனந்த விகடன் சினிமா விருதுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் என்பது ஆனந்த் விகடன் இதழ் சார்பாக தமிழக திரைத்துறையினருக்கு வருடாந்திர விருது வழங்கும் விழாவாகும். 2008 இல் இந்த விருது முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
சிறந்த திரைப்படம்
தொகுசிறந்த இயக்குனர்
தொகுஆண்டு | விருது பெறுபவர் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | ஸ்டுடியோ கிரீன் | பருத்திவீரன் | [2] [3] [4] |
2008 | ஹித்தீஸ் ஜபாக் | அஞ்சாதே | |
2009 | சசிக்குமார் | பசங்க | |
2010 | ஜான் மேக்ஸ் | மைனா | |
2011 | எஸ். கதிரேசன் | ஆடுகளம் | |
2012 | என். சுபாஷ் சந்திரபோஸ் லிங்குசாமி |
வழக்கு எண் 18/9 | |
2013 | பாலா | பரதேசி | |
2014 | என். சுபாஷ் சந்திரபோஸ் லிங்குசாமி |
சதுரங்க வேட்டை | |
2015 | தனுசு வெற்றிமாறன் |
காக்கா முட்டை | |
2016 | தனுசு வெற்றிமாறன் |
விசாரணை | |
2017 | ஜெ. ராஜேஷ் | அறம் (திரைப்படம்) | |
2018 | விஜய் சேதுபதி | மேற்கு தொடர்ச்சி மலை |
ஆண்டு | விருது பெறுபவர் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | அமீர் | பருத்திவீரன் | [2] [3] |
2008 | மிஷ்கின் | அஞ்சாதே | |
2009 | பாண்டிராஜ் | பசங்க | |
2010 | பிரபு சாலமன் | மைனா | |
2011 | வெற்றிமாறன் | ஆடுகளம் | |
2012 | பாலாஜி சக்திவேல் | வழக்கு எண் 18/9 | |
2013 | பாலா | பரதேசி | |
2014 | பா. ரஞ்சித் | மெட்ராஸ் | |
2015 | எம். மணிகண்டன் | காக்க முட்டை | |
2016 | வெற்றிமாறன் | விசாரணை | |
2017 | ந. கோபி நயினார் | அறம் | |
2018 | மாரி செல்வராஜ் | பரியேறும் பெருமாள் |
சிறந்த நடிகர்
தொகுஆண்டு | விருது பெறுபவர் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | சத்யராஜ் | பெரியார் | [2] [3] |
2008 | கமல்ஹாசன் | தசாவதாரம் | |
2009 | ஆர்யா | நான் கடவுள் | |
2010 | மிஷ்கின் | நந்தலாலா (திரைப்படம்) | |
2011 | விக்ரம் | தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) | |
2012 | விஜய் | நண்பன் துப்பாக்கி | |
2013 | அதர்வா | பரதேசி | |
2014 | தனுஷ் | வேலையில்லா பட்டதாரி | |
2015 | ஜெயம் ரவி | பூலோகம் | |
2016 | ரசினிகாந்த் | கபாலி | |
2017 | விஜய் | மெர்சல் | |
2018 | தனுஷ் (நடிகர்) | வடசென்னை மாரி 2 |
சிறந்த நடிகை
தொகுஆண்டு | விருது பெறுபவர் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | பிரியாமணி | பருத்திவீரன் | [2] [3] |
2008 | பார்வதி | பூ | |
2009 | பத்மபிரியா ஜானகிராமன் | பொக்கிசம் | |
2010 | அஞ்சலி | அங்காடித் தெரு | |
2011 | அஞ்சலி | எங்கேயும் எப்போதும் | |
2012 | சமந்தா ருத் பிரபு | நீ தானே என் பொன் வசந்தம் | |
2013 | பூஜா | விடியும் முன் | |
2014 | மாளவிகா நாயர் | குக்கூ | |
2015 | நயன்தாரா | நானும் ரவுடிதான் | |
2016 | ரித்திகா சிங் | இறுதிச்சுற்று | |
2017 | நயன்தாரா | அறம் | |
2018 | திரிசா | 96 |
சிறந்த துணை நடிகர்
தொகுஆண்டு | விருது பெறுபவர் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | பிரகாஷ் ராஜ் | மொழி | [2] [3] |
2008 | ராம் | பூ | |
2009 | மோகன்லால் | உன்னைப்போல் ஒருவன் | |
2010 | தம்பி ராமையா | மைனா (திரைப்படம்) | |
2011 | இளவரசு | மைனா | |
2012 | ராம் | நீர்பறவை | |
2013 | கிசோர் | ஹரிதாஸ் | |
2014 | கலையரசன் | மெட்ராஸ் | |
2015 | சத்யராஜ் | பாகுபலி | |
2016 | சமுத்திரக்கனி | விசாரணை | |
2017 | சத்யராஜ் | பாகுபலி 2 | |
2018 | அமீர் | வட சென்னை |
சிறந்த துணை நடிகை
தொகுஆண்டு | விருது பெறுபவர் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | சுஜாதா சிவக்குமார் | பருத்திவீரன் | [2] [4] [3] |
2008 | ரம்யா நம்பீசன் | ராமன் தேடிய சீதை | |
2009 | மதுமிதா | யோகி | |
2010 | சரண்யா பொன்வண்ணன் | களவாணி | |
2011 | உமா ரியாஸ்கான் | மௌன குரு | |
2012 | பார்வதி | வழக்கு எண் 18/9 | |
2013 | தன்சிகா | பரதேசி | |
2014 | சரண்யா பொன்வண்ணன் | என்னமோ நடக்குது வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) | |
2015 | ரம்யா கிருஷ்ணன் | பாகுபலி (திரைப்படம்) | |
2016 | பூஜா தேவரியா | குற்றமே தண்டனை | |
2017 | இந்துஜா | மேயாத மான் | |
2018 | ஈஸ்வரி ராவ் | காலா |
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Vikatan Awards 2015: Baahubali, Ok Kanmani, Kaaka Muttai walk away with top honours [Complete Winners List"]. International Business Times. 7 January 2016. http://www.ibtimes.co.in/vikatan-awards-2015-here-complete-list-winners-662345. பார்த்த நாள்: 22 May 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Ananda Vikatan Cinema Awards - 2016". ஆனந்த விகடன். 24 January 2017. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Vijay, Nayanthara, Bigg Boss Tamil win big at Vikatan Awards 2018 - here's the list of winners". டைம்ஸ் நௌவ். 11 January 2018. பார்க்கப்பட்ட நாள் 19 January 2018.
- ↑ 4.0 4.1 "Winners". Ananda Vikatan. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.