ந. கோபி நயினார்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
ந. கோபி நயினார் ஒரு சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர். இவர் எடுத்து பெரும் வரவேற்பைப் பெற்ற அறம் திரைப்படத்திற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார்.[1] இவர் இடதுசாரி கருத்தியல் கொண்டவர்.
இளைய வாழ்க்கை
தொகுஇவர் மும்பையில் பிறந்து சிறு வயதில் கட்டூருக்கு (Kattur) இடம்பெயர்ந்தார்.[2]
திரைப்படங்கள்
தொகு- கறுப்பு நகரம் - கதையாசிரியர்
- அறம் - கதையாசிரியர், இயக்குநர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Sowmya Rajendran (15 நவம்பர் 2017). [ww.thenewsminute.com/article/leaving-cinema-disillusioned-teen-making-aramm-gopi-nainars-journey-71656 "From leaving cinema as a disillusioned teen to making 'Aramm': gopi Nainar's journey"]. The News Minute. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2017.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ Sowmya Rajendran (15 நவம்பர் 2017). [ww.thenewsminute.com/article/leaving-cinema-disillusioned-teen-making-aramm-gopi-nainars-journey-71656 "From leaving cinema as a disillusioned teen to making 'Aramm': gopi Nainar's journey"]. The News Minute. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2017.
{{cite web}}
: Check|url=
value (help)