மாளவிகா நாயர் (இந்திய நடிகை)
இந்திய நடிகை
மாளவிகா நாயர் என்பவர் இந்திய நடிகை ஆவார். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு 2012 இல் மலையாளத் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 2013 இல் பிளாக் பெரிய திரைப்படத்தில் நடித்தார். தமிழில் குக்கூ (2014) திரைப்படத்தில் கண்தெரியாதவராக நடித்து புகழ்பெற்றார்.[1] அந்த திரைப்படத்தில் நடித்தமையால் பிலிம்பேர் விருது, விஜய் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
மாளவிகா நாயர் | |
---|---|
பிறப்பு | தில்லி |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | மாளவியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012 – தற்போது |
விருதுகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ Call of the Cuckoo. The Hindu (15 March 2014). Retrieved on 2015-09-09.