சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் ஆண்டுதோறும் தமிழ்மொழி திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைக்கு என்னும் பிரிவில் பிலிம்பேர் பத்திரிக்கையால் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளில் உள்ள ஒரு பிரிவாகும். இவ்விருது 1972 ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.[1]

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
விருதுக்கான
காரணம்
தமிழ் மொழி திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைக்கு வழங்கப்படும் விருது
வழங்கியவர் பிலிம்பேர்
நாடு இந்தியா இந்தியா
முதலாவது விருது 1954 (சிறப்பான நடிப்பை 1953 ஆவது ஆண்டில் வெளிப்படுத்திய நடிகை)
அதிகாரபூர்வ தளம்

விருது பெற்றவர்கள்தொகு

 • குறிப்பிடப்படும் ஆண்டானது திரைப்படம் வெளியான ஆண்டாகும்.
ஆண்டு நடிகை திரைப்படம் சான்றுகள்
2013 நயன்தாரா ராஜா ராணி [2]
2012 சமந்தா நீ தானே என் பொன்வசந்தம் [3]
2011 அஞ்சலி எங்கேயும் எப்போதும் [4]
2010 அஞ்சலி அங்காடித் தெரு
2009 பூஜா நான் கடவுள் [5]
2008 பார்வதி மேனன் பூ [6]
2007 பிரியாமணி பருத்தி வீரன் [7]
2006 பாவனா சித்திரம் பேசுதடி

[8]

2005 அசின் கஜினி [9]
2004 சந்தியா காதல் [10]
2003 லைலா பிதாமகன் [11]
2002 சிம்ரன் கன்னத்தில் முத்தமிட்டால் [12]
2001 லைலா நந்தா [13]
2000 ஜோதிகா குஷி [14]
1999 ரம்யா கிருஷ்ணன் படையப்பா [15]
1998 கௌசல்யா பூவேலி [16][17][18]
1997 மீனா பாரதி கண்ணம்மா [19]
1996 சுருதி கல்கி [20]
1995 மனிசா கொய்ராலா பம்பாய் [21][22]
1994 ரேவதி பிரியங்கா [23][24]
1993 ரேவதி மறுபடியும் [24]
1992 ரேவதி தேவர் மகன் [25][24]
1991 கௌதமி நீ பாதி நான் பாதி [26]
1990 ராதிகா கேளடி கண்மணி [26]
1989 பானுப்பிரியா ஆராரோ ஆரிரரோ [27]
1988 அர்ச்சனா வீடு
1987
1986 ராதிகா தர்ம தேவதை [28]
1985 ராதா முதல் மரியாதை [28]
1984 சரிதா அச்சமில்லை அச்சமில்லை [28]
1983 லட்சுமி உண்மைகள் [28]
1982 பூர்ணிமா ஜெயராம் பயணங்கள் முடிவதில்லை [28]
1981 ஸ்ரீதேவி மீண்டும் கோகிலா [28]
1980 சரிதா வண்டிச்சக்கரம் [28]
1979 சோபா பசி [29]
1978 லதா வட்டத்துக்குள் சதுரம் [29]
1977 சுஜாதா அவர்கள் [29]
1976 சுஜாதா அன்னக்கிளி [29]
1975 சுஜாதா ''உறவு சொல்ல ஒருவன் [29]
1974 லட்சுமி திக்கற்ற பார்வதி [29]
1973 ஜெயலலிதா சூர்யகாந்தி [29]
1972 ஜெயலலிதா பட்டிக்காடா பட்டணமா [29]

மேற்கோள்கள்தொகு

 1. Film world, p 43
 2. http://timesofindia.indiatimes.com/Entertainment/Tamil/Movies/News/61st-Filmfare-Awards-South-Tamil-winners-list-2013/articleshow/38285885.cms
 3. http://www.filmfare.com/news/list-of-winners-at-the-60th-idea-filmfare-awards-south-3745.html
 4. http://www.indicine.com/movies/bollywood/filmfare-awards-south-winners/
 5. "Filmfare Awards winners". The Times Of India. 2010-08-09. http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
 6. Ramanjuam, Srinivasa (2009-08-02). "The glowing filmfare night!". The Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2009-08-02/news-interviews/28177373_1_black-lady-award-film. 
 7. http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-08-03/awards-14-07-08.html
 8. http://www.indiaglitz.com/channels/tamil/article/32716.html
 9. http://www.indiaglitz.com/channels/malayalam/gallery/Events/10441.html
 10. http://www.indiaglitz.com/channels/tamil/article/15576.html
 11. http://www.indiaglitz.com/channels/tamil/article/9366.html
 12. "Madras Talkies Accolades". Madrastalkies.com. பார்த்த நாள் 2009-07-05.
 13. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". Times of India. 2002-04-06. http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. பார்த்த நாள்: 2009-10-20. 
 14. Kannan, Ramya (2001-03-24). The Hindu (Chennai, India). http://www.hindu.com/2001/03/24/stories/0424401t.htm. 
 15. "Star-spangled show on cards". The Hindu. பார்த்த நாள் 2009-10-21.
 16. "Filmfare awards presented at a dazzling function". Times of India.com. பார்த்த நாள் 2011-02-21.
 17. "Lakshmi, Ramalingaya gets Lifetime Achievement Award". dailyexcelsior.com. மூல முகவரியிலிருந்து 2003-09-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-10-21.
 18. "Filmfare (South) awards presented". tribuneindia.com. பார்த்த நாள் 2009-10-21.
 19. http://books.google.com/books?id=MOgDAAAAMBAJ&pg=PA791&dq=1997+tamil+filmfare&lr=#v=onepage&q=1997%20tamil%20filmfare&f=false
 20. http://web.archive.org/web/19980705062035/http://www.filmfare.com/site/october97/south3e.htm
 21. http://books.google.com/books?id=ZiJuAAAAMAAJ&q=manisha+koirala+filmfare+bombay&dq=manisha+koirala+filmfare+bombay&lr=
 22. http://web.archive.org/web/19991010171143/http://www.filmfare.com/site/nov96/faward.htm
 23. [1]
 24. 24.0 24.1 24.2 http://www.revathy.com/awards.htm
 25. http://books.google.co.in/books?id=84FDAAAAYAAJ
 26. 26.0 26.1 http://im.sify.com/sathumpodaathay/images/sep2007/profile_content_new-1.swf
 27. C. Sarkar., 1990
 28. 28.0 28.1 28.2 28.3 28.4 28.5 28.6 Collections, p 394
 29. 29.0 29.1 29.2 29.3 29.4 29.5 29.6 29.7 The Times of India directory and year book including who's who, p 234