தர்ம தேவதை

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தர்ம தேவதை 1986 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கிய இப்படத்தை, இந்தியாவின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்சன்சு நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில், விஜயகாந்த், ராதிகா,பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

தர்ம தேவதை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஏவிஎம் புரொடக்சன்சு
இசைரவீந்திரன்
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
பல்லவி
டிஸ்கோ சாந்தி
வெளியீடு1 நவம்பர் 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Dharma Devathai Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்ம_தேவதை&oldid=4146628" இலிருந்து மீள்விக்கப்பட்டது