அன்னக்கிளி (1976 திரைப்படம்)
அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இதுவே இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முதல் படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானது.[2][3] இத்திரைப்படம் கிராமப் பின்னணியுடன் எடுக்கப்பட்டிருந்தது.[1][4] இத்திரைப்படத்தில் தமிழ் நாட்டுப்புற பாடல்கள், மேற்கத்திய இசையுடனும், கருநாடக இசையுடனும் இணைந்து இருந்தன.[5]
அன்னக்கிளி | |
---|---|
![]() | |
இயக்கம் | தேவராஜ் மோகன் |
தயாரிப்பு | பி. தமிழரசி எஸ். பி. டி. பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் சுஜாதா படாபட் ஜெயலட்சுமி |
வெளியீடு | மே 14, 1976 |
நீளம் | 3654 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு
- ↑ 1.0 1.1 Titon, Jeff Todd; Fujie, Linda; Locke, David (January 2009). Worlds of Music: An Introduction to the Music of the World's Peoples, Shorter Version. Cengage Learning. பக். 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-495-57010-3. http://books.google.com/books?id=NYMBss__MmgC&pg=PA210. பார்த்த நாள்: 5 January 2012.
- ↑ Cinema vision India. Siddharth Kak. 1980. பக். 59. http://books.google.com/books?id=opQHAQAAIAAJ. பார்த்த நாள்: 5 January 2012.
- ↑ Baskaran, Sundararaj Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. East West Books (Madras). http://books.google.com/books?id=PhFlAAAAMAAJ. பார்த்த நாள்: 5 January 2012.
- ↑ The Illustrated weekly of India. January 1980. http://books.google.com/books?id=OnM6AQAAIAAJ. பார்த்த நாள்: 5 January 2012.
- ↑ Ramaswamy, Vijaya (2007). Historical dictionary of the Tamils. Scarecrow Press. பக். 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-5379-9. http://books.google.com/books?id=H4q0DHGMcjEC&pg=81. பார்த்த நாள்: 5 January 2012.