கல்கி (1996 திரைப்படம்)

பாலச்சந்தர் இயக்கத்தில் 1996 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

கல்கி என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இந்திரைப்படத்தில் சுருதி, ரஹ்மான், பிரகாஷ் ராஜ், கீதா, ரேனுகா ஆகியோர் நடித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இது கிரமகோ புரொடக்சன்ச் நிறுவனத்தால் உப தயாரிப்பு செய்யப்பட்டது. இத்திரைப்படமானது 1996 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்தது.

கல்கி
இயக்கம்கே. பாலச்சந்தர்[1]
தயாரிப்புராஜம் பாலச்சந்தர்r
புஷ்பா கந்தசுவாமி
கதைகே. பாலச்சந்தர்
இசைதேவா
நடிப்புசுருதி (நடிகை)
ரஹ்மான்
பிரகாஷ் ராஜ்
கீதா
ரேனுகா
ஒளிப்பதிவுஆர். ரகுநாத ரெட்டி
படத்தொகுப்புசுரேஷ் உர்ஸ்
விநியோகம்கவிதாலயா புரொடக்சன்ஸ்
வெளியீடு10 நவம்பர் 1996
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. Kalki, IMDb, retrieved 2008-12-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(1996_திரைப்படம்)&oldid=2224888" இருந்து மீள்விக்கப்பட்டது