வண்டிச்சக்கரம்

வண்டிச்சக்கரம்1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சாராய கடையில் சிலுக்கு என்ற பாத்திரத்தில் ஸ்மிதா நடித்தார். இப்பட்டப்பெயருடனேயே பின்னால் அறியப்பட்டார். சில்க் ஸ்மிதா என்ற அடைமொழியை இவருக்கு தந்தவர் இப்படத்தின் கதாசிரியர் வினு சக்ரவர்த்தி .[1] . இது சிலுக்கு ஸ்மிதாவிற்கு முதல் படமாகும்[2][3] . இப்படத்தில் நடித்ததற்காக சிவக்குமாருக்கும் சரிதாவிற்கும் பிலிம் பேர் விருது கிடைத்தது.

வண்டிச்சக்கரம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புதிருப்பூர் மணி
விவேகானந்தா பிக்சர்ஸ்
கதைவினு சக்ரவர்த்தி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
சரிதா
ஸ்மிதா
வெளியீடுஆகத்து 29, 1979
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம்தொகு

  1. February 17, 2011 DC Correspondent (2011-02-17). "'Silk Smitha is my creation'". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/tabloids/silk-smitha-my-creation-491. பார்த்த நாள்: 2011-10-23. 
  2. "Ekta slams Silk Smitha's boyfriend - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2011-02-21. http://articles.timesofindia.indiatimes.com/2011-02-21/news-interviews/28618730_1_silk-smitha-dirty-picture-ekta-kapoor. பார்த்த நாள்: 2011-10-23. 
  3. "Ahmedabad Mirror - Silk was made by worms, not Vinu". In.com. பார்த்த நாள் 2011-10-23.

வெளி இணைப்புகள்தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டிச்சக்கரம்&oldid=2707026" இருந்து மீள்விக்கப்பட்டது