கே. விசயன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்
(கே. விஜயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கே. விசயன் அல்லது கே. விஜயன் (K. Vijayan) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[1] தமிழ், மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கே. விசயன்
பணிதிரைப்பட இயக்குநர்
தயாரிப்பாளர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1969–1995
பிள்ளைகள்சுந்தர் கே. விசயன்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

திரைப்பட விபரம் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
1980 தூரத்து இடிமுழக்கம் தமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "K. Vijayan". cinesouth.com. Archived from the original on 22 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._விசயன்&oldid=3551338" இலிருந்து மீள்விக்கப்பட்டது