கிருஷ்ணன் வந்தான்

கிருஷ்ணன் வந்தான் என்பது 1987 ஆவது ஆண்டில் கே. விஜயன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தேங்காய் சீனிவாசன் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, மோகன், ரேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2][3][4]

கிருஷ்ணன் வந்தான்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புதேங்காய் சீனிவாசன்
கதைஎல். தன்ராசு
திரைக்கதைஎல். தன்ராசு
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
மோகன்
ரேகா
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
படத்தொகுப்புசெழியன்
விநியோகம்எசுஎல்எசு தயாரிப்பகம்
வெளியீடுஆகத்து 28, 1987 (1987-08-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Krishnan Vandhaan". entertainment.oneindia.in. பார்த்த நாள் 2014-08-14.
  2. "Krishnan Vandhaan". spicyonion.com. பார்த்த நாள் 2014-08-14.
  3. "Krishnan Vandhaan". gomolo.com. பார்த்த நாள் 2014-08-14.
  4. "Krishnan Vandhaan". nadigarthilagam.com. மூல முகவரியிலிருந்து 4 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-08-14.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணன்_வந்தான்&oldid=2704369" இருந்து மீள்விக்கப்பட்டது