தீபம் (திரைப்படம்)
கே. விசயன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தீபம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, விஜயகுமார் மற்றும் சங்கீதா பலரும் நடித்துள்ளனர்.[1]
தீபம் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுரேஷ் ஆர்ட்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் சுஜாதா விஜயகுமார் சங்கீதா |
வெளியீடு | சனவரி 26, 1977 |
நீளம் | 4655 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "181-190". nadigarthilagam.com. Archived from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014.
- ↑ ராம்ஜி, வி. (2 June 2020). "'இசை - இளையராஜா, உதவி - அமர்சிங்'; ரஜினிக்கு முந்திக்கொண்ட ராஜாவின் இசை; 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி'தான் சிவாஜிக்கு முதல் ஸ்பெஷல்!". Hindu Tamil Thisai. Archived from the original on 5 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 October 2020.
- ↑ "சிவாஜp - பாலாஜp கூட்டணியில் உருவான காவியங்கள்". Thinakaran. 4 December 2011. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.