அழகு (1984 திரைப்படம்)

கே. விசயன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அழகு என்பது 1984 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை கே விஜயன் இயக்கினார். ஏ. சுந்தரத்தின் சேசாயி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் சரத் பாபு மற்றும் சுமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[1] இப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேஷ் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

ஒலிப்பதிவு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Azagu LP Vinyl Records". musicalaya. Archived from the original on 2 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-02.
  2. "Archived copy". Archived from the original on 16 October 2007. பார்க்கப்பட்ட நாள் 28 June 2019. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகு_(1984_திரைப்படம்)&oldid=3841060" இலிருந்து மீள்விக்கப்பட்டது