கே. விசயன்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
கே. விசயன் அல்லது கே. விஜயன் (K. Vijayan) இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[1] தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கே. விசயன் | |
---|---|
பணி | திரைப்பட இயக்குநர் தயாரிப்பாளர் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1969–1995 |
பிள்ளைகள் | சுந்தர் கே. விசயன் |
இவர் இயக்கிய திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி |
---|---|---|
1969 | காவல் தெய்வம் | தமிழ் |
1972 | இனியொரு ஜென்மம் தாரு | மலையாளம் |
1973 | தெய்வ வம்சம் | தமிழ் |
1974 | ஒரே சாட்சி | தமிழ் |
1975 | புது வெள்ளம் | தமிழ் |
1975 | எடுப்பார் கைப்பிள்ளை | தமிழ் |
1976 | மதன மாளிகை | தமிழ் |
1976 | ரோஜாவின் ராஜா | தமிழ் |
1977 | தீபம் | தமிழ் |
1977 | அண்ணன் ஒரு கோயில் | தமிழ் |
1978 | தியாகம் | தமிழ் |
1978 | ருத்ர தாண்டவம் | தமிழ் |
1978 | புண்ணிய பூமி | தமிழ் |
1979 | அமர்தீப் | இந்தி |
1979 | திரிசூலம் | தமிழ் |
1979 | நல்லதொரு குடும்பம் | தமிழ் |
1980 | வண்டிச்சக்கரம் | தமிழ் |
1980 | இரத்த பாசம் | தமிழ் |
1980 | தூரத்து இடிமுழக்கம் | தமிழ் |
1980 | ருஸ்தும் ஜோடி | கன்னடம் |
1980 | யே ரிஷ்தா நா தூதே | இந்தி |
1981 | பெண்ணின் வாழ்க்கை | தமிழ் |
1981 | ஆணிவேர் | தமிழ் |
1981 | கோயில் புறா | தமிழ் |
1982 | ஆட்டோ ராஜா | தமிழ் |
1983 | நீரு பூத்த நெருப்பு | தமிழ் |
1983 | சட்டம் | தமிழ் |
1983 | அனந்தம் அஜ்நாதம் | மலையாளம் |
1983 | சினேகபந்தனம் | மலையாளம் |
1984 | திரகள் | மலையாளம் |
1984 | நிரபராதி | தமிழ் |
1984 | கரிம்பு | மலையாளம் |
1984 | ஜீவிதம் | மலையாளம் |
1984 | அழகு | தமிழ் |
1984 | விதி | தமிழ் |
1984 | ஒசை | தமிழ் |
1985 | பிரேமபாசம் | தமிழ் |
1985 | வசந்த சேனா | மலையாளம் |
1985 | காவல் | தமிழ் |
1985 | மங்கம்மா சபதம் | தமிழ் |
1985 | பந்தம் | தமிழ் |
1986 | விடுதலை | தமிழ் |
1986 | ஆனந்த கண்ணீர் | தமிழ் |
1987 | வைராக்கியம் | தமிழ் |
1987 | வெளிச்சம் | தமிழ் |
1987 | கிருஷ்ணன் வந்தான் | தமிழ் |
1987 | தாம்பத்யம் | தமிழ் |
1989 | ௭ன் ரத்தத்தின் ரத்தமே | தமிழ் |
1995 | அவள் போட்ட கோலம் | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "K. Vijayan". cinesouth.com. Archived from the original on 22 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011.