அண்ணன் ஒரு கோயில்

கே. விசயன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்ணன் ஒரு கோவில் (Annan Oru Koyil) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுமித்ரா,[1] சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3] கண்ணதாசன் பாடகளை எழுதினார்.[4][5]

அண்ணன் ஒரு கோவில்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புசாந்தி நாரயணசாமி
சிவாஜி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுமித்ரா
சுஜாதா
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3779 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்


மேற்கோள்கள்

தொகு
  1. "From Padmini to Nayanthara: Malayali women actors who've ruled Kollywood". The News Minute. 4 December 2017. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  2. "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்" (in ta). Seithi Saral. 30 September 2020 இம் மூலத்தில் இருந்து 29 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210529050553/https://www.seithisaral.in/2020/09/30/sivaji-ganesass-moives-list-and-release-date/. 
  3. "191-200". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  4. "Annan Oru Kovil". AVDigital. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  5. "Annan Oru Kovil (1977)". Raaga.com. Archived from the original on 30 May 2009. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணன்_ஒரு_கோயில்&oldid=4041576" இலிருந்து மீள்விக்கப்பட்டது