தியாகம் (திரைப்படம்)

கே. விசயன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தியாகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

தியாகம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
பாலாஜி
லட்சுமி
வெளியீடுமார்ச்சு 4, 1978
ஓட்டம்.
நீளம்4510 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Piousji (20 May 1979). "Khaas Baat". Sunday. p. 43. Archived from the original on 17 February 2023. Retrieved 11 December 2018 – via Internet Archive.
  2. "சிவாஜியின் தியாகம் பட வசூல் சர்ச்சை - போஸ்டரிலேயே பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்". News18. 4 March 2022. Archived from the original on 10 April 2024. Retrieved 10 April 2024.
  3. "Thyagam". Saregama. Archived from the original on 4 March 2016. Retrieved 25 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகம்_(திரைப்படம்)&oldid=4122715" இலிருந்து மீள்விக்கப்பட்டது