௭ன் ரத்தத்தின் ரத்தமே

௭ன் ரத்தத்தின் ரத்தமே 1989இல் வெளியாகிய தமிழ் அறிவியல் புனைக்கதைத் திரைப்படம். இது ஹிந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியாவின் மறு ஆக்கமாகும். இப்படத்தின் இயக்குநர் க. விஜயன் ஆவார்.[1] பாக்யராஜ், மீனாட்சி சேசாத்ரி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார்.[2]

என் ரத்தத்தின் ரத்தமே
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகே. பாலாஜி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகே. பாக்யராஜ்
மீனாட்சி சேஷாத்ரி
ஜனகராஜ்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

  1. வாத்தியாரே - எஸ்.ஜானகி
  2. ௭ன் ரத்தத்தின் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  3. ஓர் ஆயிரம் - எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்ரமணியம்
  4. இந்த ராகமும் - சித்ரா, மனோ
  5. என் பேரு ஸ்வீட்டி - எஸ்.ஜானகி

மேற்கோள்கள்தொகு

  1. https://en.wikipedia.org/wiki/En_Rathathin_Rathame
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-13 அன்று பார்க்கப்பட்டது.