பந்தம் (திரைப்படம்)

கே. விசயன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பந்தம் இயக்குநர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-சனவரி-1985.

பந்தம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஆனந்தவல்லி பாலாஜி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெய்சங்கர்
காஜல் கிரண்
ஆனந்த்பாபு
ரவி
மனோரமா
பேபி ஷாலினி
ஒளிப்பதிவுதிவாரி
படத்தொகுப்புகே. வாசு
வெளியீடுசனவரி 26, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=bandham[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தம்_(திரைப்படம்)&oldid=4159020" இலிருந்து மீள்விக்கப்பட்டது