புண்ணிய பூமி

கே. விசயன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புண்ணிய பூமி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

புண்ணிய பூமி
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஎன். வி. ராமசாமி
என். வி. ஆர். பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுமே 12, 1978
ஓட்டம்.
நீளம்3913 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Pillai, Swarnavel Eswaran (2015). Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema. Sage Publications. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5150-212-8.
  2. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
  3. "191-200". nadigarthilagam.com. p. 20. Archived from the original on 30 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2018-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புண்ணிய_பூமி&oldid=4121600" இலிருந்து மீள்விக்கப்பட்டது