ஒய். விஜயா

இந்திய நடிகை

ஒய். விஜயா என்பவர் கடப்பாவிலிருந்து திரையுலகிற்கு வந்த நடிகை மற்றும் கிளாசிக்கல் நடனமங்கையாகவும் விளங்கினார்.[2][3][4][5]

ஒய். விஜயா
பிறப்புஎனிகண்ட்ல விஜயா
8 பெப்ரவரி 1957 (1957-02-08) (அகவை 68) [1]
கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை, நடனமங்கை
செயற்பாட்டுக்
காலம்
1965– தற்போது
பெற்றோர்எனிகந்த்லா ஜானய்யா, பாலம்
வாழ்க்கைத்
துணை
அமலநாதன்
(m. 1985- தற்போது)
பிள்ளைகள்அனுசியா (b.1986)

இவர் தென்னிந்தியத் திரையுலகமான மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்றவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

இவர் தந்தை எனிகந்த்லா ஜானியானியா என்ற கூட்டுறவு வங்கியின் மேலாளர் ஆவார். பாலம்மா என்பவர் இவரது தாய். இவர்கள் குண்டூர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள். 1957 இல் பிப்ரவரி 8 அன்று கர்ணுல் என்ற இடத்தில் பிறந்தார்.

தமிழ்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 S, Gulzar Gouse. "వై విజయ (సినీనటి) ఇంటర్వ్యూ". kadapa.info. kadapa.info. Retrieved 27 June 2016.
  2. "'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கேட்டால்... ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும்! ஒய்.விஜயா". ஆனந்த விகடன். 14 ஆகஸ்ட் 2018. Retrieved 12 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. Movie Arists Association. "Y. Vijaya profile on MAA Website". maastars.com. Movie Arists Association. Retrieved 6 October 2016.
  4. D.G, Bhavani. "Pulusu Peru techindi kane". Sakshi.com. Jagati Publications. Retrieved 22 June 2016.
  5. "Y. Vijaya at BFI". bfi.org.uk. British Film Institute. Retrieved 6 October 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._விஜயா&oldid=3928388" இலிருந்து மீள்விக்கப்பட்டது