எங்க ஊரு காவல்காரன்
டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எங்க ஊரு காவல்காரன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார்.
எங்க ஊரு காவல்காரன் | |
---|---|
இயக்கம் | டி. பி. கஜேந்திரன் |
தயாரிப்பு | கல்யாணி முருகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் கவுதமி எம். என். நம்பியார் ராஜா பகதூர் எஸ். எஸ். சந்திரன் சங்கிலி முருகன் செந்தில் சிங்காரம் உசிலைமணி வீராசாமி செந்தாமரை கோவை சரளா விஜயசந்திரிகா ஒய். விஜயா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |