முதன்மை பட்டியைத் திறக்கவும்
மண்வாசனை
இயக்குனர்பாரதிராஜா
தயாரிப்பாளர்சித்ரா லட்சுமணன்
கதைபஞ்சு அருணாசலம்
திரைக்கதைபாரதிராஜா
இசையமைப்புஇளையராஜா [1]
நடிப்புபாண்டியன்
ரேவதி
விஜயன்
வினு சக்கரவர்த்தி
காந்திமதி
ஒய். விஜயா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புஇராஜகோபால்
கலையகம்காயத்திரி பிலிம்ஸ்
விநியோகம்காயத்திரி பிலிம்ஸ்
வெளியீடு29 சூலை1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மண்வாசனை 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படமாகும். இப்படம் ஒரு தெலுங்கு திரைப்படத்தை மூலமாகக் கொண்டுத் தயாரிக்கப்பட்டது[2]. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேவதி மற்றும் பலர் நடிக்க, இளையராஜா இசையமைத்திருந்தார்[3].

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 அடி குக்கம்மா மலேசியா வாசுதேவன், பி. எஸ். சசிரேகா பஞ்சு அருணாசலம் 4:23
2 ஆனந்த தேன் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:28
3 அரிசி குத்தும் மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா எம். ஜி. வல்லாபன் 4:34
4 இந்த பூமி இளையராஜா கங்கை அமரன் 2:30
5 மொகர மூக்கம்மா மலேசியா வாசுதேவன், பி. எஸ். சசிரேகா 4:24
6 பொத்தி வச்ச (காதல்) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 4:29
7 பொத்தி வச்ச (பெண்) எஸ். ஜானகி வைரமுத்து 4:29
8 பொத்தி வச்ச (சோகம்) எஸ். ஜானகி வைரமுத்து 4:33
9 வாங்கடி வாங்கடி மலேசியா வாசுதேவன் 4:35

மேற்கோள்கள்தொகு

  1. Mann Vasanai, Oosai, http://www.oosai.com/tamilsongs/manvaasanai_songs.cfm, பார்த்த நாள்: 2008-10-29 
  2. http://www.aptalkies.com/movie.php?id=4094&title=Mangamma%20Gari%20Manavadu%20(1984)
  3. 3.0 3.1 "Mann Vasanai Songs". raaga. பார்த்த நாள் 2013-11-21.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்வாசனை_(திரைப்படம்)&oldid=2706496" இருந்து மீள்விக்கப்பட்டது