சுபாஷ் (1996 திரைப்படம்)
ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சுபாஷ் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வித்யாசாகர். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-செப்டம்பர்-1996.
சுபாஷ் | |
---|---|
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | கே. எஸ். ஸ்ரீநிவாசன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | அர்ஜுன் ரேவதி ஜெய்சங்கர் சௌத்ரி கிருஷ்ணராஜ் மணிவண்ணன் மாஸ்டர் தினேஷ்]] பிரகாஷ்ராஜ் சித்திக் வடிவேலு விவேக் கே. ஆர். வத்சலா மோனிகா சில்க் ஸ்மிதா ஸ்ரீவித்யா ஒய். விஜயா |
ஒளிப்பதிவு | சிவா |
படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
வெளியீடு | செப்டம்பர் 21, 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |