ராஜகாளியம்மன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராஜகாளியம்மன் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரம்யா கிருஷ்ணன் நடித்த இப்படத்தை ராமநாராயணன் இயக்கினார்.
ராஜகாளியம்மன் | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | ஸ்ரீ சாய் லக்ஷ்மி பிலிம்ஸ் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ரம்யா கிருஷ்ணன் கரண் கௌசல்யா வடிவேலு சரண்ராஜ் ஒய். விஜயா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |