புதிய மன்னர்கள்

விக்ரமன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புதிய மன்னர்கள் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விக்ரம் நடித்த இப்படத்தை விக்ரமன் இயக்கினார். வணிக ரீதியாக இப்படம் வெற்றி பெறவில்லை.[1]

புதிய மன்னர்கள்
பாடல் அட்டைப்படம்
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஜே. கிறிஸ்டி
ஆர். சுரேஷ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவிக்ரம்
மோகினி
நளினிகாந்த்
சக்திகுமார்
பாபு கணேஷ்
தாமு
சீமான்
சௌந்தர்யகுமார்
உன்னி சக்ரவர்த்தி
ஜீனத்
கமலா காமேஷ்
சுபாஸ்ரீ
எஸ். எஸ். சந்திரன்
விவேக்
டெல்லி கணேஷ்
பப்லு பிருத்விராஜ்
வெளியீடு2 திசம்பர் 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_மன்னர்கள்&oldid=3660485" இலிருந்து மீள்விக்கப்பட்டது