வாழ்க்கை (1984 திரைப்படம்)

வாழ்க்கை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வாழ்க்கை
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புசித்ரா ராமு
காய்த்திரி பிலிம்ஸ்
சித்ரா லக்ஸ்மன்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
அம்பிகா
வெளியீடுஏப்ரல் 14, 1984
நீளம்4148 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்