மருமகள் (1986 திரைப்படம்)

மருமகள் இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-சனவரி-1986.

மருமகள்
இயக்கம்கார்த்திக் ரகுநாத்
தயாரிப்புஆனந்தவல்லி பாலாஜி
இசைசந்திரபோஸ்
நடிப்புசுரேஷ்
ரேவதி
ஜெய்சங்கர்
என்னத்த கண்ணையா
மகேந்திரன்
சிங்காரம்
சிவாஜி கணேசன்
வி.கோபாலகிருஷ்ணன்
மனோரமா
பவித்ரா
ஒளிப்பதிவுசுரேஷ் மேனன்
படத்தொகுப்புடி. வாசு
வெளியீடுசனவரி 26, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=marumagal