மருமகள் (1953 திரைப்படம்)
தா. யோகானந்த் இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மருமகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மருமகள் | |
---|---|
இயக்கம் | யோகநாத் |
தயாரிப்பு | லெனா செட்டியார் கிருஷ்ணா பிக்சர்ஸ் |
இசை | சி. ஆர். சுப்புராமன் ஜி. ராமநாதன் விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | என். டி. ராமராவ் சகஸ்ரநாமம் டி. ஆர். ராமச்சந்திரன் பி. ஆர். பந்துலு வி. கே. ராமசாமி லலிதா பத்மினி சச்சு எம். சரோஜா சுரபி பாலசரஸ்வதி |
வெளியீடு | 1953 |
நீளம் | 15952 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |