நல்லவனுக்கு நல்லவன்
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நல்லவனுக்கு நல்லவன் (Nallavanukku Nallavan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நல்லவனுக்கு நல்லவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். சரவணன் ஏவிஎம் தயாரிப்பகம் எம். பாலசுப்பிரமணியன் எம். எஸ். குகன் |
கதை | விசு(வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ராதிகா |
வெளியீடு | அக்டோபர் 22, 1984 |
நீளம் | 4335 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ரஜினிகாந்த் - மாணிக்கம்
- ராதிகா - உமா
- கார்த்திக்- வினோத் வேடத்தில்
- துளசி - பிரியா
- வி. கே. ராமசாமி - சதாசிவம்
- மேஜர் சுந்தர்ராஜன் அழகர்சாமி
- ஒய். ஜி. மகேந்திரன் - தக்காளி
- விசு - கங்காதரன் வேடம்
- கல்பனா ஐயர் ("வச்சுக்கவா" பாடலில் சிறப்புத் தோற்றம் )
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு" | நா. காமராசன் | கே. ஜே. யேசுதாஸ் | 4:42 | |
2. | "உன்னைத் தானே தஞ்சம்" | வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ், மஞ்சுளா குருராஜ் | 4:12 | |
3. | "வச்சுக்கவா" | கங்கை அமரன் | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:30 | |
4. | "முத்தாடுதே" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:35 | |
5. | "நம்ம முதலாளி" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | 4:25 | |
6. | "என்னைத் தானே" | வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ் | 1:13 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "'உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே', 'சிட்டுக்கு செல்லச்சிட்டுக்கு!'; ரஜினி, ஏவி.எம்., எஸ்.பி.எம்., இளையராஜாவின் 'நல்லவனுக்கு நல்லவன்!' - 36 ஆண்டுகளாகியும் இன்னும் 'நல்லவனுக்கு நல்லவன்' தான்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.