என் தங்கை கல்யாணி
டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
என் தங்கை கல்யாணி 1988-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் நடித்த இப்படத்தை இவரே இயக்கினார். இத்திரைப்படம் 5 பிப்ரவரி 1988-இல் வெளியிடப்பட்டது.[1] 10வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளில் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை சிலம்பரசன் பெற்றார்.[2]
என் தங்கை கல்யாணி | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | டி. ராஜேந்தர் சுதா மாஸ்டர் கணேஷ் வெண்ணிற ஆடை மூர்த்தி பிரவீன் குமார் எஸ். எஸ். சந்திரன் செந்தாமரை சிலம்பரசன் சிவராமன் தியாகு விகாஸ் பபிதா கே. எஸ். ஜெயலட்சுமி மோகனப்ரியா பிரமீளா ரேணுகா ஸ்ரீவித்யா தமிழ் இலக்கியா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "En Thangai Kalyani ( 1988 )". Cinesouth. Archived from the original on 10 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 July 2009.
- ↑ "Cinema Express readers choose Agni Nakshathiram". The Indian Express: pp. 4. 11 March 1989. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19890311&printsec=frontpage&hl=en.