முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரோஜாவின் ராஜா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ரோஜாவின் ராஜா
இயக்குனர்கே. விஜயன்
தயாரிப்பாளர்என். வி. ராமசாமி
என். வி. ஆர். பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
ஏ. வி. எம். ராஜன்
வெளியீடுபெப்ரவரி 25, 1976
நீளம்3970 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜாவின்_ராஜா&oldid=2814502" இருந்து மீள்விக்கப்பட்டது