சட்டம் (திரைப்படம்)

சட்டம் இயக்குனர் கே. விசயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-மே-1983. இது தோஸ்தானா (1980) என்ற இந்தி படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படம் மலையாளத்தில்சினேகபந்தம்’ என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

சட்டம்
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புஆனந்தவல்லி பாலாஜி
வசனம்ஏ. எல். நாராயணன்
இசைகங்கை அமரன்
நடிப்புகமல்ஹாசன்
மாதவி
சரத்பாபு
ஒய். ஜி. மகேந்திரன்
ஜெய்சங்கர்
ஒளிப்பதிவுதிவாரி
படத்தொகுப்புவி. சக்ரபாணி
வெளியீடுமே 21, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இப்படத்திற்கு கங்கை அமரன் அவர்கள் பாடல் இசை அமைத்துள்ளார். வாலி அவர்கள் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

தமிழ் பாடல்கள்

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம்
"வா வா என் வீனையே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் கவிஞர் வாலி 03:29
"அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 04:17
"ஒரு நண்பனின் கதையிது" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:15
"தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 5:40
"நண்பனே எனது உயிர்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் 7:34

மலையாளப் பாடல்கள்

# பாடல் பாடலாசிரியர் பாடகர்கள்
1. "வா வா என் வீணே நீ" பூவாச்சல் காதர் பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
2. "அன்பன்பாய் சரணம்" பூவாச்சல் காதர் பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
3. "ஒரு ஜீவிதா கதையிது" பூவாச்சல் காதர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
4. "தேஹம் மஞ்சு சிறியோ முத்து" பூவாச்சல் காதர் பி.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
5. "ஜீவனே எண்ணில் எழும் ஜீவனே" பூவாச்சல் காதர் பி.ஜெயச்சந்திரன்,

தெலுங்கு பாடல்கள்

# பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1. "விரிவாண ஜல்லுலை" ராஜஸ்ரீ எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 4:04

மேற்கோள்கள்தொகு

  1. "சிரிப்பு தேவதை". தினமணி. 15 அக்டோபர் 2015. 12 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டம்_(திரைப்படம்)&oldid=3712307" இருந்து மீள்விக்கப்பட்டது