விடுதலை (1986 திரைப்படம்)

கே. விசயன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விடுதலை (Viduthalai) என்ற பெயரில் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் சூலை 1986இல் வெளியானது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன் மற்றும் மாதவி நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1980இல் வெளியான இந்தித் திரைப்படம் குர்பானியின் மீள்தயாரிப்பாகும்.

விடுதலை
அலுவல்முறை இறுவட்டு அட்டைப்படம்
இயக்கம்கே.விஜயன்
தயாரிப்புசுரேஷ் பாலாஜி
இசைசந்திரபோசு
நடிப்புசிவாஜி கணேசன்
ரஜினிகாந்த்
விஷ்ணுவர்தன்
சுந்தரேசன்
மகேந்திரன்
பாலாஜி
மாதவி
அனுராதா
சாலினி (நடிகை)
வெளியீடு8 சூலை 1986
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதை மாந்தர்கள்

தொகு

திரையரங்குகளில்

தொகு

மிகுந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையரங்குகளில் தோல்வியைத் தழுவியது.

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்தில் சந்திரபோஸ் இசையமைத்த ஐந்து பாடல்கள் உள்ளன. பாடல்களை வாலி மற்றும் புலமைப்பித்தன் எழுதியுள்ளனர்.

விடுதலை
ஒலிச்சுவடு
சந்திரபோஸ்
வெளியீடு1986
இசைப் பாணிதிரைப் பாடல்கள்
நீளம்24:28
இசைத் தயாரிப்பாளர்கே. பாலாஜி
எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "நாட்டுக்குள்ள நம்மபத்தி" மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா மற்றும் குழுவினர் புலமைப்பித்தன்[1] 06:11
2 "இராகம் நானேதான்" எஸ். ஜானகி மற்றும் குழுவினர் 04:02
3 "இராஜாவே இராஜா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மற்றும் குழுவினர் 04:55
4 "நீலக்குயில்கள் ரண்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சந்திரபோஸ் மற்றும் குழுவினர் வாலி[2] 04:46
5 "தங்கமணி ரங்கமணி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 03:59

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை_(1986_திரைப்படம்)&oldid=4134672" இலிருந்து மீள்விக்கப்பட்டது