காவல் தெய்வம் (திரைப்படம்)
கே. விசயன் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
காவல் தெய்வம் (Kaaval Dheivam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தனின் கை விலங்கு என்ற புதினத்தின் திரைவடிவமாக, கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சிவகுமார், லட்சுமி, எஸ். வி. சுப்பையா, சௌகார் ஜானகி, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
காவல் தெய்வம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | எஸ். வி. சுப்பையா அம்பாள் புரொடக்சன்ஸ் |
கதை | ஜெயகாந்தன் |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சிவகுமார் லட்சுமி நாகேஷ் |
வெளியீடு | மே 1, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 3994 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் - சாமுண்டி
- சிவகுமார் - மாணிக்கம்[4]
- இலட்சுமி - கோகிலா
- ஆர். முத்துராமன் - சையது பாய்
- எஸ். வி. சுப்பையா - இராகவன்[4]
- சௌகார் ஜானகி - அலமேல்
- ஸ்ரீரஞ்சனி - ரங்கம்மா
- மா. நா. நம்பியார் - இராமன் நாயர்
- எஸ். ஏ. அசோகன் - மாரிமுத்து
- ஓ. ஏ. கே. தேவர் - மைனர்
- வி. கோபாலகிருஷ்ணன் - தலைமைக் காவலர்
- டி. எஸ். பாலையா - சங்கிலி பிள்ளை
- வி. கே. ராமசாமி - சுப்பையா பிள்ளை
- நாகேஷ் - கேசவன்
- ஜி. சகுந்தலா - பூங்காவனம்
- உசிலைமணி - பஞ்சாயத்து கம்பத்துக்காரர்
- குலதெய்வம் ராஜகோபால் - வில்லுப்பாட்டுப் பாடகர்
- சண்முகசுந்தரி - வில்லுப்பாட்டுப் பாடகி
- கருப்பு சுப்பையா
- கே. கண்ணன் - சுந்தரமூர்த்தி
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
மேற்கோள்கள்
தொகு- ↑ "பொன்விழா படங்கள்: ஜெயகாந்தன் கதையில் சிவாஜி நடித்த காவல் தெய்வம்". தினமலர். 4 June 2019. Archived from the original on 6 December 2019. Retrieved 6 December 2019.
- ↑ Vamanan (13 May 2019). "எஸ்.வி. சுப்பையாவின் உதட்டசைப்பில் சில பாடல்கள்". தினமலர். Archived from the original on 6 December 2019. Retrieved 6 December 2019.
- ↑ "Art of the matter". தி இந்து. 25 October 2016 இம் மூலத்தில் இருந்து 10 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200810132052/https://www.thehindu.com/society/history-and-culture/Art-of-the-matter/article15747777.ece.
- ↑ 4.0 4.1 Rajadhyaksha & Willemen 1998, ப. 399–400.