பட்டிக்காடா பட்டணமா
பி.மாதவன் இயக்கத்தில் 1972 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
பட்டிக்காடா பட்டணமா (Pattikada Pattanama) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சுபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
பட்டிக்காடா பட்டணமா | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. மாதவன் அருண் பிரசாத் மூவீஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா சுபா |
வெளியீடு | மே 6, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4395 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு
- ஐஎம்டிபி தளத்தில் பட்டிக்காடா பட்டணமா பக்கம்