பூர்ணிமா ஜெயராம்

பூர்ணிமா ஜெயராம் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் பாக்யராஜின் மனைவி ஆவார்.

பூர்ணிமா ஜெயராம்
பணிநடிகர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவர் டார்லிங், டார்லிங், டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது, அதன் இயக்குனரும், நாயகனுமான பாக்யராஜின் மீது காதல் கொண்டு திருமணம் செய்தார்.[1]. இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற மக்கள் உள்ளனர்.

திரைத்துறைதொகு

இவர் முதன்முதலில், மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளப் படத்தில் நடித்தார்.[2]

திரைப்படங்கள்தொகு

சான்றுகள்தொகு

  1. http://cinema.dinamalar.com/cinema-news/14159/special-report/Poornima-Bakyarajs-next-round---Special-story.htm
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_ஜெயராம்&oldid=3371109" இருந்து மீள்விக்கப்பட்டது