டார்லிங், டார்லிங், டார்லிங்

1982ஆவது ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

டார்லிங், டார்லிங், டார்லிங் 1982ஆவது ஆண்டில் கே. பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3] பாக்யராஜ் உடன் பூர்ணிமா, சுமன் ஆகியோர் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பின்னர் கன்னடத்தில் பிரேமி நம்பர் 1 என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[4]

டார்லிங், டார்லிங், டார்லிங்
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புமாணிக்கவாசகம்
சண்முகராஜன்
கதைகே. பாக்யராஜ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகே. பாக்யராஜ்
பூர்ணிமா
சுமன்
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புசியாம்
கலையகம்விக்ராந்த் கிரியேசன்
விநியோகம்விக்ராந்த் கிரியேசன்
வெளியீடு14 நவம்பர் 1982
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[5]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 அழகிய விழிகளில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் புலமைப்பித்தன் 04:21
2 மை டியர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் முத்துலிங்கம் 04:10
3 ஓ நெஞ்சே எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. பி. சரண், பல்லவி, வசந்தி 'குருவிக்கரம்பை சண்முகம் 04:31

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு