முதன்மை பட்டியைத் திறக்கவும்

உங்க வீட்டு பிள்ளை

உங்க வீட்டு பிள்ளை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உங்க வீட்டு பிள்ளை
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புஎம். முத்துராமன்
பல்லவை கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரபு
பூர்ணிமா ஜெயராம்
வெளியீடுநவம்பர் 29, 1984
நீளம்3905 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உங்க_வீட்டு_பிள்ளை&oldid=2703488" இருந்து மீள்விக்கப்பட்டது