நாலு பேருக்கு நன்றி

நாலு பேருக்கு நன்றி 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். ராஜாமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நாலு பேருக்கு நன்றி
இயக்கம்எம். ஆர். ராஜாமணி
தயாரிப்புலயன் எஸ். கே. சுவாமிநாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமோகன்
பூர்ணிமா ஜெயராம்
டெல்லி கணேஷ்
எஸ். எஸ். சந்திரன்
ஜூனியர் பாலையா
காஜா ஷெரிப்
கிஷ்மு
சேது விநாயகம்
விசு
ஆனந்தி
பத்மினி ரவி
ஒளிப்பதிவுசி. எஸ். ரவிபாபு
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுநவம்பர் 04, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கொள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-240. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=naalu%20perukku%20nandri[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாலு_பேருக்கு_நன்றி&oldid=4121579" இலிருந்து மீள்விக்கப்பட்டது