நெஞ்சமெல்லாம் நீயே

நெஞ்சமெல்லாம் நீயே இயக்குநர் கே.ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், இராதா, பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் 1983 ஏப்ரல் 29 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]

நெஞ்சமெல்லாம் நீயே
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புஇந்திரா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்
ராதா
பூர்ணிமா ஜெயராம்
சாருஹாசன்
காஜா ஷெரிப்
கவுண்டமணி
மூர்த்தி
நீலு
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
சச்சு

சங்கர்
ஒளிப்பதிவுசி. எஸ். ரவிபாபு
படத்தொகுப்புமணியம் ஆர். ஜி. திலக்
வெளியீடுஏப்ரல் 29, 1983
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

சங்கர் கணேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தனர்.[4][5]. ரங்கராஜ் இளையராஜா இசையமைப்பாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார். ஆனால் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்வதிலிருந்து விலகினார்.[1] "யாரது சொல்லாமல்" என்ற பாடல் பிரபலமடைந்தது.[1][6]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "வயசுப் பொண்ணு"  எம். ஜி. வல்லபன்வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன் 4:02
2. "நாளை முதல்"  வாலிவாணி ஜெயராம் 4:50
3. "யாரது சொல்லாமல்"  வைரமுத்துவாணி ஜெயராம் 4:42
4. "ஒரு தாமரை மொட்டு"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 4:12
மொத்த நீளம்:
17:46

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "பாரதிராஜா அஸிஸ்டென்ட்டுன்னாலே உடனே சான்ஸ்; முதல்படம் நெஞ்சமெல்லாம் நீயே' ரிலீசாகி 36 வருடங்கள்! - இயக்குநர் கே.ரங்கராஜ் நெகிழ்ச்சி பேட்டி". இந்து தமிழ் திசை. 29 April 2019. Archived from the original on 12 சூன் 2024. Retrieved 12 சூன் 2024.
  2. "Nenjamellam Neeye (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 31 December 1983. Archived from the original on 6 June 2024. Retrieved 11 June 2024.
  3. "Nenjamellam Neeye Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 18 May 2024. Retrieved 11 June 2024.
  4. "Nenjamellam Neeye (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 31 December 1983. Archived from the original on 6 சூன் 2024. Retrieved 11 சூன் 2024.
  5. "Nenjamellam Neeye Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 18 மே 2024. Retrieved 11 சூன் 2024.
  6. ராம்ஜி, வி. (24 April 2018). "'15 படங்கள் ஹிட்...' - 'உதயகீதம்' கே.ரங்கராஜ் - 15 வருடங்களுக்குப் பிறகு மனம் திறக்கிறார்". Kamadenu.in. Archived from the original on 3 April 2019. Retrieved 12 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சமெல்லாம்_நீயே&oldid=4187386" இலிருந்து மீள்விக்கப்பட்டது