ரம்யா நம்பீசன்
இந்திய நடிகை
ரம்யா நம்பீசன் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் 1996இல் காத்தபுருசன் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையானார்.[1][2][3]
ரம்யா நம்பீசன் | |
---|---|
பிறப்பு | ரம்யா நம்பீசன் கொச்சி, கேரளா, இந்தியா |
பணி | நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000 – தற்போது |
திரைப்படம்
தொகுநடிகையாக
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2000 | சயனம் | மலையாளம் | ||
2005 | ஒரு நாள் ஒரு கனவு | வனஜா | தமிழ் | |
ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்) | தமிழ் | |||
2010 | ஆட்டநாயகன் | ராதிகா | தமிழ் | |
2011 | டிராபிக் | சுவேதா | மலையாளம் | |
இளைஞன் (திரைப்படம்) | ரம்யா | தமிழ் | ||
குள்ளநரிக் கூட்டம் | பிரியா | தமிழ் | ||
பீட்சா (திரைப்படம்) | அனு | தமிழ் | ||
2014 | டமால் டூமீல் | தமிழ் | தயாரிப்பில் | |
ரெண்டாவது படம் | கயல்விழி | தமிழ் | தயாரிப்பில் | |
முறியடி | ராதிகா | தமிழ் | தாமதம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Remya Nambeesan News | Latest News of Remya Nambeesan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/topic/Remya-Nambeesan.
- ↑ Sathyendran, Nita (7 April 2011). "Dream run". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/Dream-run/article14674147.ece.
- ↑ "Actress Remya Nambeesan Biography – Filmography | Actress Remya Nambeesan". www.remyanambeesan.com. Archived from the original on 26 January 2011.