நந்தலாலா (திரைப்படம்)
மிஷ்கின் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நந்தலாலா இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மூன்றாவது திரைப்படம். இதில் கதையின் நாயகனாக மிஷ்கினும் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அசுவத் ராம் என்ற சிறுவனும் நடித்திருந்தனர். இது யப்பனிய மொழியில் வெளியான "கிகுசிரொ" என்ற திரைப்படத்தை தழுவிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் 2010 இல் வெளியானது.
நந்தலாலா | |
---|---|
![]() | |
இயக்கம் | மிஷ்கின் |
தயாரிப்பு | ஐங்கரன் |
கதை | மிஷ்கின் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மிஷ்கின் ஸ்னிக்தா அகோல்கார் சஹீர் அசுவத் ராம் |
வெளியீடு | 2010 |
மொழி | தமிழ் |