பொறுத்தது போதும்
பொறுத்தது போதும் என்பது மு. கருணாநிதி திரைக்கதை, உரையாட எழுத,[1] இயக்குநர் பி. கலைமணி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், நிரோஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-சூலை-1989.
பொறுத்தது போதும் | |
---|---|
இயக்கம் | பி. கலைமணி |
தயாரிப்பு | பழ. கருப்பையா |
கதை | மு. கருணாநிதி |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் நிரோஷா ஜெய்சங்கர் மேஜர் சுந்தரராஜன் மலேசியா வாசுதேவன் ரவிச்சந்திரன் எஸ். எஸ். சந்திரன் வசந்த் ஸ்ரீவித்யா ரஞ்சனி கமலா காமேஷ் ஏ. சகுந்தலா |
ஒளிப்பதிவு | பி. ஆர். விஜயலட்சுமி |
படத்தொகுப்பு | பி. லெனின் |
வெளியீடு | சூலை 15, 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.