மூடு மந்திரம்
மனோபாலா இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மூடு மந்திரம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை மனோபாலா இயக்கினார்.
மூடு மந்திரம் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | ஏ. எஸ். இஸ்மாயில் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரபு ரேகா மலேசியா வாசுதேவன் ஜனகராஜ் எஸ். எஸ். சந்திரன் நிழல்கள் ரவி செந்தாமரை டிஸ்கோ சாந்தி லலிதாகுமாரி மாதுரி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |