புதியவன்
அமீர்ஜான் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
புதியவன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் தயாரித்து, அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, அனிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
புதியவன் | |
---|---|
இயக்கம் | அமீர்ஜான் |
தயாரிப்பு | கே. பாலச்சந்தர் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் |
கதை | அனந்து |
இசை | வி. எஸ். நரசிம்மன் |
நடிப்பு | முரளி அனிதா |
வெளியீடு | ஆகத்து 18, 1984 |
நீளம் | 4287 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு வி. எஸ். நரசிம்மன் இசையமைத்திருந்தார்.[1]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "நானோ கண் பார்த்தேன்" | கே. ஜே. யேசுதாஸ், டாக்டர். கல்யாண் | வைரமுத்து | 04:26 |
2 | "தேன் மழையிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 03:42 | |
3 | "கண்ணே கலர் கலரா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 04:32 | |
4 | "என் கோவில்" | கே. ஜே. யேசுதாஸ் | 04:06 | |
5 | "வந்தது வசந்தகாலம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:06 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pudhiavan Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.