தென்பாண்டிச்சீமையிலே

தென்பாண்டிச் சீமையிலே 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை சி. பி. கோலப்பன் இயக்கினார்.

தென்பாண்டிச் சீமையிலே
இயக்கம்சி. பி. கோலப்பன்
தயாரிப்புஉழைப்பாளர் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
பாண்டியன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு