தங்கச்சி

1980 ஆண்டைய திரைப்படம்

தங்கச்சி (Thangachi) என்பது 1987 ஆம் ஆண்டய இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இப்படத்தில் ராம்கி, பல்லவி, சீதா ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2] இந்த படம் தெலுங்கு திரைப்படமான ஆடுபடுச்சு (1986) படத்தின் மறு ஆக்கம் ஆகும்.

தங்கச்சி
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புஎஸ். ஆர். அருள் பிரகாசம்
கதைலியாகத் அலி கான்
திரைக்கதைஆர். கிருஷ்ணமூர்த்தி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புராம்கி (நடிகர்)
பல்லவி
சீதா
ஒளிப்பதிவுஆர். எச். அசோக்
படத்தொகுப்புவி. சக்கரபாணி
கலையகம்ரத்னா மூவிஸ்
விநியோகம்ரத்னா மூவிஸ்
வெளியீடுநவம்பர் 27, 1987 (1987-11-27)
ஓட்டம்136 நிமிடங்கள்
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

இபடத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார்.[3]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 மருத ஜில்லா எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா எஸ். ஏ. ராஜ்குமார்
2 கதிருக்கும் மாமா உமா ரமணன்
3 முதல் முறை எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா
4 ஏ குருவி பூங்குருவி எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, சுனந்தா
5 சிறையினில் சீதை எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா

வரவேற்பு

தொகு

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய விமர்சணத்தில் "படத்தின் பெயரைக் கொண்டு ஏமாற வேண்டாம்; [. . ] தங்காச்சி சென்டிமென்ட் கொக்கியைப் பயன்படுத்தி நிறைய விஷயங்களை மிகவும் கவர்ச்சியாக தொங்கவிட்டுள்ளனர் ".[4]

குறிப்புகள்

தொகு
  1. "Thangachi Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.
  2. "Thangachi Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.
  3. https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/thangachi-tamil-bollywood-vinyl-lp-1
  4. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19871211&printsec=frontpage&hl=en
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கச்சி&oldid=4146455" இலிருந்து மீள்விக்கப்பட்டது