கட்டளை (திரைப்படம்)

கட்டளை (Kattalai) 1993ஆவது ஆண்டில் லியாகத் அலிகான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியானது.[1]

கட்டளை
இயக்கம்லியாகத் அலிகான்
தயாரிப்புஎம். கோபி
கதைலியாகத் அலிகான்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
பானுப்ரியா
ஆர். சுந்தர்ராஜன்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி. ஜெயச்சந்திரன்
கலையகம்சிறீ திருமலா ஆர்ட் புரொடக்சன்சு
விநியோகம்சிறீ திருமலா ஆர்ட் புரொடக்சன்சு
வெளியீடு25 சூன் 1993
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-03-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-12 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டளை_(திரைப்படம்)&oldid=3433165" இருந்து மீள்விக்கப்பட்டது