மக்கள் என் பக்கம்

மக்கள் என் பக்கம் 1987 ஆவது ஆண்டில் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1] இது ராஜாவின்த மகன் என்னும் மலையாளத் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் ஆகும்.

மக்கள் என் பக்கம்
இயக்கம்கார்த்திக் ரகுநாத்
தயாரிப்புசுரேஷ் பாலாஜி
இசைசந்திரபோஸ்
நடிப்புசத்யராஜ்
அம்பிகா
ராஜேஷ்
ஒளிப்பதிவுஅசோக் சௌத்ரி
கலையகம்சுரேஷ் ஆர்ட்ஸ்
விநியோகம்சுரேஷ் ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1987 (1987-04-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் வணிக ரீதியாக சிறப்பான வரவேற்பு பெற்றது. இது திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து இலாபத்தை ஈட்டிய திரைப்படமாகும்.

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.[2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 ஆண்டவனை பார்க்கணும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
2 கொங்கு நாட்டு தங்கமடா எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 மானே பொன்மானே எஸ். ஜானகி
4 பஞ்சாங்கம் ஏங்க எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்கள் என் பக்கம்". Archived from the original on 2013-02-22. பார்க்கப்பட்ட நாள் 2015-08-10.
  2. "Makkal En Pakkam Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_என்_பக்கம்&oldid=3712106" இலிருந்து மீள்விக்கப்பட்டது